சுக்கிரீவனும் ,அனுமானும் இராமனுக்காகத் திரட்டிய [வானா] சேனையோடு இலங்கை மீது படையெடுக்கிறான்.அப்போதும் வாலி-சுக்கிரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக்கேவலமான வழி முறையைத்தான் இராமன் கையாளுகிறான்.பேரரசன் இராவணணையும் அவன் மகனையும் கொன்று விட்டு இராவணணுடைய தம்பி வீபீஷ்ணணை அரியணை ஏற்றுவதாய்ச்சொல்லி வீபீஷ்ணணின் உதவியைப்பெறுகிறான்.அதன் படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகிறான்.போர் ஓய்ந்த பின்............இன்னும் வரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இன்று உலகில் மனித நேயம் இறந்து கொண்டு இருக்கும் நிலையில் நம்மால் அறிவுக்கண் கொண்டு அதை தடுக்கும் ஏதோ ஒரு சின்ன முயற்ச்சி.அவ்வளவுதான்
செவ்வாய், 23 நவம்பர், 2010
புராண காலங்களில் மனித உரிமை மீறல்.
இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தைக் கான்போம்.
சுக்கிரீவனும் ,அனுமானும் இராமனுக்காகத் திரட்டிய [வானா] சேனையோடு இலங்கை மீது படையெடுக்கிறான்.அப்போதும் வாலி-சுக்கிரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக்கேவலமான வழி முறையைத்தான் இராமன் கையாளுகிறான்.பேரரசன் இராவணணையும் அவன் மகனையும் கொன்று விட்டு இராவணணுடைய தம்பி வீபீஷ்ணணை அரியணை ஏற்றுவதாய்ச்சொல்லி வீபீஷ்ணணின் உதவியைப்பெறுகிறான்.அதன் படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகிறான்.போர் ஓய்ந்த பின்............இன்னும் வரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சுக்கிரீவனும் ,அனுமானும் இராமனுக்காகத் திரட்டிய [வானா] சேனையோடு இலங்கை மீது படையெடுக்கிறான்.அப்போதும் வாலி-சுக்கிரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக்கேவலமான வழி முறையைத்தான் இராமன் கையாளுகிறான்.பேரரசன் இராவணணையும் அவன் மகனையும் கொன்று விட்டு இராவணணுடைய தம்பி வீபீஷ்ணணை அரியணை ஏற்றுவதாய்ச்சொல்லி வீபீஷ்ணணின் உதவியைப்பெறுகிறான்.அதன் படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகிறான்.போர் ஓய்ந்த பின்............இன்னும் வரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வியாழன், 11 நவம்பர், 2010
manitha neyam
என் இனிய தமிழ் மக்களே நாம் இந்த உலகில் பிறந்து என்ன் சாதித்தோம்! ராஜேஷ் போன்ற புத்திசாலிகளை வைத்துக்கொண்டு அவர்களை நாம் பயன்படுத்தாமல் வீனாக இருக்கிறோம்.
லேபிள்கள்:
தொலைந்து போன மனித நேயம்,
மனிதாபிமானம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)